Skin-Disease-Siddha-Treatment-1200x630.jpg

உடலை போர்வை போன்று மூடியிருக்கும் வெளிப்பகுதி தோலேயாகும். மேலும் உடலின் உட்புற உறுப்புகளின் செல்களை பாக்டீரியா போன்ற தொற்று, வெப்பம், குளிர்ச்சி மற்றும் புற ஊதாக்கதிரிலிருந்து பாதுகாப்பதும் இதுவேயாகும். தோலானது நான்கு அடுக்குகளைக் கொண்டது. இதில் அடிப் பகுதியிலிருந்து புதிய செல்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டேயிருக்கும், இது நடுப்பகுதிக்கு கடத்தப்படும் அடுத்து கெரட்டனிசேஷன் ஆகி தோலில் நான்கு வாரத்திற்கு ஒரு முறை பதியவைக்கப்படும். அதாவது தோல் வளர்சிதை மாற்றமடையும்.