ஊடகத்தில் மருத்துவர் வேலாயுதம்


மருத்துவரை சந்திக்க

அழைக்கும் நேரம்




மருத்துவரை அணுக

தொடர்புக்கு






பல நோய்களைப் பற்றிய விவரங்களை பல கட்டுரைகளில் எழுதும் அவர், அவற்றை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் சித்த மருத்துவம் எப்படி பங்காற்றுகிறது என்பது பற்றியும் தொடர்ந்து எழுதுகிறார்.

காட்சி ஊடகத்தில் மருத்துவர் வேலாயுதம்

  • “மருத்துவ நேரம்” – மக்கள் தொலைகாட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பாகும் வாரமொரு முறை நிகழ்ச்சி.
  • மூலிகைகள் பற்றிய ஒரு கலந்தாய்வுக் கூட்டம் – மக்கள் தொலைக்காட்சி
  • காலை மலர் நிகழ்ச்சியில் ஒரு பிரத்தியேக பெட்டி – ஜெயா தொலைக்காட்சி
  • எயிட்ஸ் மற்றும் சார்ஸ் நோய்களைப் பற்றிய ஒரு நேர்காணல் தொகுப்பு – ஜெயா தொலைக்காட்சி
  • மூலிகை முகாம் பற்றிய ஒரு தொகுப்பு – ஜெயா தொலைக்காட்சி
  • மூலிகைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உடல் நலம் பேண ஒரு நிகழ்ச்சி – தூர்தர்ஷன் – 1998
  • அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு நேர்காணல் – சன் தொலைக்காட்சி

வானொலியில் மருத்துவர் வேலாயுதம்

  • பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு கருத்து கூறல் – புதிய தலைமுறை – மார். 2015
  • “சித்த மருத்துவ முறையில் வாழும் வாழ்க்கை” – இந்திய வானொலியில் ஒரு நேர்காணல் – டிச. 1999
  • அன்னா பல்கலைகழகத்தில் உள்ள காட்சித்தொடர்பியல் துறைக்கு அளித்த நேர்காணல் – அண்ணா பண்பலை

  • அச்சு ஊடகத்தில் மருத்துவர் வேலாயுதம்
அச்சு ஊடகத்தில் மருத்துவர் வேலாயுதம்
  • நிலவேம்பு குடிநீர் குறித்த அறிவியல் சார்ந்த தெளிவுரை – ஜூனியர் விகடன் 2017
  • ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய இன்றியமையாத ஏழு மொளிகைகள் – அவள் விகடன் 2016
  • நலம் வாழ நல்ல சோறு – விகடன் 2016
  • தானிய உணவு (நொறுவை செய்முறைகள்) – அவள் விகடன் அக்.2015
  • நல்லுணவு – டாக்டர் விகடன் – ஜூன்.2015
  • H1N1 குறித்து டாக்டர் விகடனில் சிறப்பு நேர்காணல் – ஜூன்.2015
  • H1N1 நோய்க்கிருமியை கட்டுப்படுத்தும் கபசுரக் குடிநீர் – தினமணி,  பிப்.2015
  • கோயில்களில் கற்பூரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் – தினமணி மருத்துவ மலர் – 2015
  • நன்றாய் தூங்குவதற்கு சில டிப்ஸ் – ஜுனியர் விகடன் – டிச.2014
  • ஒவ்வாமை – குழந்தை நலம், அவள் விகடன், நவ.2014
  • வாழைப்பூ வைத்தியம் – அவள் விகடன் – அக்.2014
  • காலை எழுந்தவுடன் – நாளாந்தம் கடைபிடிக்க வேண்டிய உடல் நல ஒழுக்கங்கள் – டாக்டர் விகடன் – செப்.2014
  • மஞ்சளின் மகத்துவம், டாக்டர் விகடன், May 2014
  • நாயுருவி மூலிகையின் நன்மைகள், பசுமை விகடன்– மார்.2014
  • சிறுதானியங்கள், பசுமை விகடன் – பிப்.2014
  • தமிழர் உணவு – டாக்டர் விகடன் –பிப்.2014
  • மரபு வழி மருத்துவம் தேவை – தினமணியில் நடுபக்கக் கட்டுரை – 2014
  • “மருதம்” – மருத்துவமரம் – டாக்டர் விகடன்
  • “கன்னி” – கற்றாழை – அவள் விகடன்
  • “சித்தம் இறங்காதா”- தினமணியில் நடுபக்கக் கட்டுரை – 2012
  • உளுந்து தைலம் – அவள் விகடன் – Oct 2011
  • `தேர்வுக்கான டையட்`- சுட்டி விகடன் – மார்.2011
  • பாரம்பரிய உணவு – தினத்தந்தி 19th பிப். 2011
  • “சித்த இருக்க  பயம் எதற்கு” – தமிழக அரசியல் – 30.09.2010
  • “பன்றிக் காய்ச்சலை தடுக்கும் வேப்பிலை, துளசி, மஞ்சள்” – மாலை முரசு 25.09.2010.
  • “உயரமாக வளர உளுந்து தைலம் உதவும்” – அவள் விகடன் 24.09.2010
  • “பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்” – தினமணி 21.09.2010
  • “பன்றிக் காய்ச்சலை தடுக்கும் சித்த மருந்து” – மாலை முரசு 21.09.2010
  • “வாதம் அல்லாது மேனி கெடாது” தினமணி மருத்துவ மலர் – 2009 – 2010
  • “Siddha Institute gets more Land”  – Times of India 03.04.2010
  • “வந்தைகளை கட்டுப்படுத்துவோம்  – சித்த சவால்” – ஜூனியர் விகடன் –  19.08.2009
  • “உன்னத உணவுகள்” – தமிழ் ஓசை – Jan 2008-Mar2009
  • வெண்புள்ளி நோய்க்கு சித்த மருத்துவம் – அவள் விகடன் – 11th sep 2009
  • H1N1 பன்றிக் காய்ச்சல் – சித்த மருத்துவம் மூலம் கட்டுப்படுத்துதல் – மாலை முரசு 19th Aug 2009
  • பன்றிக் காயச்சலை சித்த மருத்துவம் தடுக்கிறது – தமிழ் முரசு – 18th Aug 2009
  • சித்த மருத்துவத்தால் H1N1-ஐ குணப்படுத்த முடியும் – Dinakaran Daily 18th Aug 2009
  • “தமிழரின் அற்புத வைத்தியம் – சித்த மருத்துவம்” – தேவி வார இதழ் – 12 & 19th  Aug.2009
  • நோய்நொடியில்லாமல் வாழ உதவும் சித்தர் பாடல்கள் – மாலை முரசு 18.07.2009
  • எளிய தமிழ் மருத்துவம் (பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள்) – தமிழ் ஓசை – களஞ்சியம் Nov 2007-Nov 2008.
  • “சித்த மருத்துவம் – தமிழர்களின் நல் வாழ்வு நெறி” – தமிழ் ஓசை – Feb 2008
  • “சித்த மருத்துவம் தரும் தொழில் வாய்ப்புகள்” – வளர் தொழில்- 2008
  • “சித்த குளியல்” – ராணி மாத இதழ் – நவ 2007
  • தினமணி: ரசவாதத்தில் உள்ள நச்சுத்தன்மை குறித்து அக். மாதம் 2003ம் ஆண்டு ஆசிரியருக்கு எழுதிய கடிதம்
  • “மூட்டு வலிக்கு சித்த மருத்துவத்தில் முழு தீர்வு” – மாலைச் சுடர் – அக். 2002
  • “குமுதம் ஹெல்த்” – நகச்சுற்றைப் பற்றி – பிப். 2001