மருத்துவர் வேலாயுதம் எழுதிய நூல்கள்


வேலாயுதம் பேசுகிறேன்


சித்த மருத்துவம் குறித்த வினாக்களுக்கு உரையாடல் மூலம் தீர்வு தருகின்ற நூல் வேலாயுதம் பேசுகிறேன். மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் உரையாடல் வடிவில் நூல் அமைந்துள்ளது சிறப்பு.



தமிழ்ச் செவ்வியல் காலமும் சித்த மருத்துவமும்


சங்க இலக்கியங்களில் சித்த மருத்துவத்தின் தொன்மையைப் பற்றி சிறப்பாக எடுத்துக் கூறும் நூல். ஒவ்வொரு இலக்கியத்திலும் கையாளப் பெற்றுள்ள தமிழ் மருத்துவ முறைகளை எளிய நடையில் எடுத்துரைப்பது இந்நூலின் சிறப்பு.



தமிழ் மருத்துவக் கையேடு


தமிழ் மருத்துவக் குறிப்புகளை எளிய வகையில் புரியும் நடையில் எடுத்துரைக்கும் நூல்.



தமிழர் அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை


தமிழர்கள் வாழ்வியலோடு கலந்த ஒவ்வொரு சொல்லும், செயலும் அர்த்தமுள்ளவை என்பதை உணர்த்தும் தமிழ் மருத்துவக் கழகத்தின் அற்புத வெளியீடு இந்நூல்.



தமிழ் மருத்துவம்


தரணியெங்கும் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் எளிய மருத்துவக் குறிப்புகளை தன்னுடைய நடையில் மருத்துவர் வேலாயுதம் எழுதியுள்ள நூல்.



சித்த மருத்துவக் கையேடு


சித்த மருத்துவ அறிஞர்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவத் துணுக்குகளைக் கொண்டுள்ள கையேடு என்பது இந்த நூலின் தனிச்சிறப்பு.



சில நோய்களுக்கான சித்த மருத்துவக் கையேடு


உலக நல்வாழ்வு நிறுவனத்தால் (WHO) முதன் முதலாக அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவ நூல் என்பது இந்த நூலின் பெருஞ்சிறப்பு.



நவீன சித்த மருத்துவம்


சித்த மருத்துவத்தை நவீன வாழ்வியலோடு ஒப்புமைப்படுத்தி இக்காலத்தவரும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தும் வகையில் சிறப்பான குறிப்புகளை இந்த நூலில்  வழங்கியுள்ளார் மருத்துவர் வேலாயுதம்.


அனுபவமிக்க சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் பற்றிய சிறு குறிப்பு


0123456789001234567890

ஆண்டு கால

அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.



012345678900123456789001234567890

கட்டுரைகள்

பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்து பேசி பிரபலமானவர்.



01234567890012345678900123456789001234567890

நோயர்கள் வரை

குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறணும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.