சித்த மருத்துவம்

சீரான ஒழுக்கத்துடன் வாழக்கை முறையை அமைத்துக் கொண்டு, உடல் நலனை பேணுதல் என்பதையே முதன்மை கூறாகக் கொண்டு இயங்கும் ஒரு மருத்துவ முறை சித்த மருத்துவ முறை ஆகும்.

+91-9444908979

மருத்துவ ஆலோசனைக்கு அழைக்க
சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் முறையாகக் கற்றுத்தேர்ந்த சித்த மருத்துவர் ஆவார். கற்பித்தல், ஆராய்ச்சி, மருத்துவம் என்ற பன்முகம் அவருக்கு உண்டு.

+91-9444908979

மருத்துவ ஆலோசனைக்கு அழைக்க
சித்தன் குரல்

சித்த மருத்துவ முறையின் சிறப்பையும், பயனையும் உலகிற்கு எடுத்துக்கூறும் ஒரு தமிழ் மாத இதழ்

+91-9444908979

மருத்துவ ஆலோசனைக்கு அழைக்க
தமிழ் மருத்துவக் கழகம்

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையை பேணிப் பாதுகாத்து பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் சீரிய பணியில்.

+91-9444908979

மருத்துவ ஆலோசனைக்கு அழைக்க
தலைவர்

தமிழ் மருத்துவக் கழகம் என்ற அரசு சாரா அமைப்பின் தலைவராகவும், தலைமை அறங்காவலராகவும் மருத்துவர் வேலாயுதம் விளங்குகிறார்.


மேலும் அறியஆய்வு அனுபவங்கள்

வெளுப்பு நோயை குணப்படுத்த கடுக்காய் மாத்திரை மேலாண்மை என்ற ஆய்வு மருத்துவர் வேலாயுதத்திற்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.


மேலும் அறிய


வகித்த பதவிகள்

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் துணை மருத்துவ கண்காணிப்பாளராக இருந்த அவர் அதற்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார்.


மேலும் அறிய


எழுதிய நூல்கள்

மருத்துவர் வேலாயுதம் அவர்கள் உடல் நலம், உணவு, மருந்து, ஆகிய தலைப்புகளில் பல கட்டுரைகளை   எழுதிக் கொண்டு வருகிறார்.


மேலும் அறிய


குன்மம்


வயிற்றிலோ, சிறுகுடலின் முற்பகுதியிலோ, அதன் உள்சுவற்றில் உள்ள திசுப்படலத்தில் ஏற்படும் அழற்சியும், புண்ணும் குன்மம் எனப்படுகிறது.மூலம்


மூலம் ஏற்பட முதன்மையான காரணம் உடலில் அழல்  (பித்தம்) அதிகரிப்பதாலும், நாள்பட்ட மலச்சிக்கல் இருப்பதும் ஆகும்.கீல் வாய்வு


மூட்டுகளில் ஏற்படும் எந்த வகை அழற்சியும் கீல் வாய்வு ஆகும்.தாம்பரத்தில் பார்க்கும் நேரம் (காலை)


எண். 9, GST சாலை, தாம்பரம் சானடோரியம்
சென்னை – 600 047
(ஆந்திரா மெஸ் அருகில்)


திங்கள்
காலை 9:00 – 12:00
செவ்வாய்
காலை 9:00 – 12:00
புதன்
காலை 9:00 – 12:00
வியாழன்
காலை 9:00 – 12:00
வெள்ளி
காலை 9:00 – 12:00
சனி
காலை 9:00 – 12:00
ஞாயிறு
விடுமுறை

இரைப்பு நோய்


விடாப்படியான இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சிறுகள் போன்ற காரணங்களால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் நிலை இரைப்பு நோய் என்று கூறப்படுகிறது.சகன வாதம்


முதுகுத்தண்டு எனப்படும் தண்டுவடத்தில் கழுத்துப பகுதியில்  காணப்படும் சில முதுகெலும்பில் உள்ள இணைப்பில் ஏற்படும் அழற்சி சகன வாதம் எனப்படும்.தோல் நோய்கள்


இயல்புக்கு மாறாக தோலில் உள்ள தோலணுக்கள் மிக வேகமாக பெருகும்போது இந்த வகை தோல் நோய் ஏற்படுகிறது.அண்ணா நகரில் பார்க்கும் நேரம் (மாலை)


C-47, 2வது அவென்யூ, கடை எண். 37
அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர்
சென்னை – 600 040
(ஐயப்பன் கோவில் அருகில்)


திங்கள்
மாலை 6:00 – 8:00
செவ்வாய்
மாலை 6:00 – 8:00
புதன்
மாலை 6:00 – 8:00
வியாழன்
மாலை 6:00 – 8:00
வெள்ளி
மாலை 6:00 – 8:00
சனி
மாலை 6:00 – 8:00
ஞாயிறு
விடுமுறை
மருத்துவர் வேலாயுதம்

சித்த மருத்துவர்

மருத்துவர் வேலாயுதம் சித்த மருத்துவ பட்டம் பெற்ற ஒரு சித்த மருத்துவர் ஆவார். சென்னையில் உள்ள பிரபல அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பினையும் (Graduation), பட்ட மேற்படிப்பினையும் (Post Graduation) மருத்துவர் வேலாயுதம் மேற்கொண்டார். மருத்துவர் வேலாயுதம் அவர்களுக்கு ஆசிரியர் பணி மீது அளவுகடந்த பற்றுண்டு. சித்த மருத்துவ முறையில் பிணி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆவல் அவருக்கு நிறைய இருக்கிறது. சித்த மருத்துவர் வேலாயுதம் அவர்கள் இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதி அச்சிலேற்றி உள்ளார். அவரது புத்தகங்கள் சித்த மருத்துவத்தை பற்றிய விஷயங்களை மட்டுமில்லாமல் உணவு, வர்மம், சித்த மருத்துவத்தின் வரலாறு ஆகிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

மருத்துவர் வேலாயுதம் அவர்களைப் பற்றி மேலும்

சித்த மருத்துவ முறையைப் பற்றிய கட்டுரைகள்

சித்த மருந்துகள், சித்த இலக்கியங்கள், உணவே மருந்து, வர்மம், சித்த மருத்துவ முறையின் வரலாறு ஆகிய தலைப்புகளில் மருத்துவர் வேலாயுதம் எழுதும் கட்டுரைகளை இங்கே வாசிக்கலாம்.

ஜூலை 24, 2019

இன்றைய காலகட்டத்தில் மகப் பேறு என்பது பெண்களுக்கே பலவகை இடர்பாடுகளை கொண்டுள்ளது. மகப்பேறு என்ற மகிழ்ச்சி பெண்ணாகப் பட்டவளுக்கு மாதவிலக்கு சுழற்சி சரியாக அமைய வேண்டும். இதற்கு பெற்றோரின் முழுப் பொறுப்பு, பெண் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைவில்லாமல் வளர்ப்பதே ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு கோளாறுகளை தவிர்க்க வழிகள் சிலவற்றை இங்கே காணலாம்.

ஜூலை 17, 2019

முதல் நாள் காலையில் இருந்து மறுநாள் காலை வரையிலும் நாள்தோறும் நாம் செய்யும் செயல்களை நாள் ஒழுக்கம் எனப்படுகிறது. இப்படி நாள் தவறாமல் நாம் கடைபிடிக்க வேண்டியவற்றை தேரையர் இங்கே சொல்லுகிறார். தேரையர் சொல்லிய நாள் ஒழுங்கு கீழே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2, 2019

குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது குடற்கிருமிகள் ஆகும். ஏனெனில் விளையாட்டுப் பருவமாகிய பிள்ளைப் பருவத்தில் மண்ணிலிருந்தும், கழிவிலிருந்தும், சுகாதார முறைகளை கடை பிடிக்காததாலும் குடற்கிருமிகள் குழந்தைகளை வந்தடைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ரத்தசோகை, சத்துப் பற்றாக்குறை நோய்கள் உண்டாகின்றன. குடற்கிருமிகளில் கொக்கிப்புழு, நாடாப்புழு,  தட்டைப்புழு,  கீரைப்புழு என பல வகைகள் உண்டு. குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழுக்களை சித்த மருத்துவத்தில் நீக்கும் முறைகளைப் பற்றி இங்கே நாம் பார்ப்போம்.


நோயர்களின் வாக்கு

எம்மை காண வரும் நேயர்கள் கூறும் சில நல்ல விஷயங்களை கேளுங்கள்.


இராஜேந்திரன்


எனக்கு பல ஆண்டுகளாக இருந்த தோல் நோய் மருத்துவர் வேலாயுதம் அவர்களை சந்தித்து அவர் பரிந்துரைத்த மருந்துகளால் குணம் ஆனது.


அண்ணாமலை


நெடு நாட்களாக எனக்கு இருந்த உடல் சோம்பலுக்கு மருத்துவர் கொடுத்த கற்பம் மிக அற்புதமாக வேலை செய்தது. நான் இப்போதெல்லாம் அதிக சுறுசுறுப்புடன் இருக்கிறேன்.


சித்த மருத்துவ முறைப் பற்றி

மருத்துவர் வேலாயுதம் பேசும் ஒரு காணொளி.

வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று உயிர்தத்துவங்களும் முறையே வலி (காற்று), அழல் (நெருப்பு), ஐயம் (நீர்) ஆகிய தத்துவங்களுடன் தொடர்புடையன. உடலின் உள்ளுக்கு இருக்கும் இந்த மூன்று உயிர்தத்துவங்களும் புறத்தில் – அண்டத்தில் உள்ள ஐம்பூதங்களுடனும் எப்போதும் தொடர்பு நிலையைக் கொண்டிருக்கும்.


velayudam white logo

சித்த மருத்துவ முறை உடல் நலனை பேணுதல் என்பதையே முதன்மை கூறாகக் கொண்டு இயங்கும் ஒரு முழுமையான மருத்துவ முறை ஆகும். தமிழ் பேசும் நிலமான நாவலந் தீபகற்பத்தில் (இந்திய) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நெறிப்படுத்தப்பட்ட ஒரு மருத்துவ முறை ஆகும். தமிழ் மருத்துவம், சிந்தாமணி மருத்துவம், அறிவன் மருத்துவம் என்று பல பெயர்களில் சித்த மருத்துவத்தை விளிப்பதுண்டு.

முகவரிகள்

எண். 9, GST சாலை, தாம்பரம் சானடோரியம்
சென்னை – 600 047
(ஆந்திரா மெஸ் அருகில்)
____________________________________________

C-47, 2வது அவென்யூ, கடை எண். 37
அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர்
சென்னை – 600 040
(ஐயப்பன் கோவில் அருகில்)